Browsing Category

இலங்கை

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று 17 ந் திகதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் அடுத்த திங்கட்கிழமை 18 ம் திகதி…

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற இரு கைக்குண்டுகள் வவுனியாவில் மீட்பு

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் வைத்து குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று…

“நான் விடை பெறும் காலம் தூரமில்லை!” – ‘பேஸ்புக்’கில் மனோ உருக்கமான…

நான் விடை பெறும் காலம் தூரமில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் முகநூலில் உருக்கமான பதிவிட்டுள்ளார். அதில் மேலும்…

டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில்…

பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை

பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நாணயசூழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.…

மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு

உரிமம்பெற்ற நிதிக் கமபனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை வழங்கும் நோக்குடன் 2021 ஏப்ரல் 9ஆம் திகதி இலங்கை…

சீனாவின் காலனித்துவமாக மாறாது! அடித்துக் கூறுகிறது கோட்டாபய அரசு

கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படமாட்டாது. இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்காது என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் பொலன்னறுவ மற்றும் முல்லைத்தீவு…

யாழில் 5000 ரூபா வழங்கப்படாத குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற…

சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து கோபா குழு அதிருப்தி

சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குகள்…
x