Browsing Category

இந்தியா

தீபாவளி பண்டிகை இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்!

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பர்மரில் இந்தியா,பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடினர். இரு நாட்டு ராணுவ…

கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசியை தமது அவசர பயன்பாட்டு பட்டியலில் இணைத்து, உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துக்காகப் பாரத் பயோடெக் நிறுவனம் பல மாதங்களாகக்…

பஞ்சாப் லோக் காங்கிரஸ் – அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடக்கம்

நவ்ஜோத் சிங் சித்துவுடனான மோதலை தொடர்ந்து கடந்த 18-ம் திகதி பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். தனது எதிர்ப்பையும் மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை…

ரூ.7,965 கோடி ஆயுதங்கள்-ராணுவ உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது 12 இலகுரக ஹெலிகாப்டர்கள் உட்பட ரூ.7,965 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான பாதுகாப்பு கொள்முதல்…

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான “நீட் தேர்வு” முடிவுகள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12-ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு…

26 நாட்களுக்கு பிறகு ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன்

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் திகதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதை விருந்தில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து…

நேபாளம், வங்கதேசத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி – அனுமதி வழங்கியது மத்திய அரசு

ஈரான் நாட்டுக்கு 10 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி அனுப்ப பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அன்று பேஸ்புக் இன்று ஜியோ – ட்விட்டரில் புலம்பும் பயனர்கள்

ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.