Browsing Category

செய்திகள்

முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் முயன்றார்: அதிர்ச்சி தகவல்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சவுதி அரேபியாவில் இருந்து தப்பி கனடாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் அமெரிக்க செய்தி நிறுவனத்தின் நேர்காணலின்போது இதனை தெரிவித்தார்.

உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது: சீன அதிபர்

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே சமீப ஆண்டுகளாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மோசமாகி வருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை…

இன்றைய வானிலை தொடர்பான விபரங்கள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று  மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி…

எச்சரிக்கை! கொரோனா உயிரிழப்புக்கள் மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்   உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான…

பாகிஸ்தான் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் கடும் மோதல் -15 பேர் உயிரிழப்பு

மோதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சசிகலாவை கட்சியில் சேர்க்கலாமா? -ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்

எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என, தனது பெயரில் கல்வெட்டை திறந்து வைத்த சசிகலா, அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பெண்ணின் காதிற்குள் உயிரோடு இருந்த சிலந்தி..! அதிர்ச்சியடைந்த டாக்டர்..!

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண், காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும் அசவுகரியம் ஏற்பட்டதாலும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த டாக்டர் அவரது காதிற்குள் உயிரோடு சிலந்தி…

டி-20 உலக்கோப்பை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்-1ல்…

பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட மாட்டோம் – விராட் கோலி

சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள்…