Browsing Category

வாழ்க்கை

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்

மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

பெண்கள் அதிகம் விரும்பும் எடை குறைவான சணல் நகைகள்

நகைகளுக்கு பெண்களின் அலங்காரத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சணலால் செய்யப்பட்ட எடை குறைவான வண்ணமயமான நகைகள் இப்போது பெண்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்

வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்

தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்

கொரோனா இரண்டாம் அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி

நாவிற்கு சுவையை கொடுக்கும் இந்த இட்லி பொடியை சுடச்சுட இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷல், ‘நல்ல கார பொடி’ ஒருவாட்டி இப்படி செஞ்சுதான் பாருங்களேன்

உடலுறவில் பெண்கள் செய்ய தொடங்கும் இந்த விஷயம் தான்… உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லுமாம்!

ஆண், பெண் உறவில் உடலுறவு முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு உறவை மேலும் வலுவாக்கவும், நெருக்கமாகவும் இருக்க வைக்க உடலுறவு இன்றியமையாதது. இது உறவுகளுக்கிடையில் மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஒரு நிகழ்வாகும். இந்த தருணங்களில் பெண்கள் என்ன…

உடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்

உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் எப்படி எடையை குறைக்க உதவும் என்பதைப்…

குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களும்… அதனால் கிடைக்கும் நன்மைகளும்…

பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

மனதில் ஏற்படும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?

இன்றைய சூழ்நிலையில் இயந்திர உலகில் மூழ்கியிருக்கும் மக்கள் குடும்பத்தவர்களுடனோ அல்லது அயலவர்களுடனோ நேரத்தினை செலவழிக்க தவறுகின்றனர். இதனால் அவர்களுக்கு எதுவிதமான ஆறுதல்களும் இன்றி மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இவை தவிர…