Browsing Category

விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

காதல் கதைகளை எப்படி சொல்ல வேண்டுமா அப்படி சொன்னால் அதில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் கூடப் பார்க்காமல் ரசிகர்கள் வரவேற்பார்கள். அறிமுக இயக்குனர், அறிமுக நாயகன் இணைந்த இந்தப் படம் காதல் படங்களுக்கு உரிய…

ப்ரின்ஸ் – விமர்சனம்

நகைச்சுவை கலந்த விதத்தில் தனது படங்களின் கதைகளைத் தேர்வு செய்து, அதை அனைத்து ரசிகர்களுக்கும் ரசிக்கும் விதமான படமாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் கதை இல்லை என்று தெரிந்தே தான் தேர்வு செய்து…

சர்தார் – விமர்சனம்

'இரும்புத் திரை' மூலம் டிஜிட்டல் உலகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என தனது முதல் படத்திலேயே வியக்க வைத்தவர் இயக்குனர் பிஎஸ் மித்ரன். அதற்குப் பிறகு அவர் இயக்கிய 'ஹீரோ' படத்தில் நல்ல கருத்தை எடுத்துக் கொண்டாலும் கொஞ்சம் சறுக்கியிருந்தார்.…

காந்தாரா – விமர்சனம்

'கேஜிஎப்' படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீதான பார்வை முற்றிலும் மாறிவிட்டது. அங்கும் தரமான இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த சில திறமைசாலிகள் நிரூபிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'கேஜிஎப் 2'…

ரிப்பீட் ஷு – விமர்சனம்

சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி படங்களைக் கொடுத்தால் ரசிகர்களைக் கவர முடியும் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அதிலும் கடந்த சில வருடங்களில் குழந்தைகள் கடத்தல் என்பதைய மையப்படுத்திய படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அந்த…

சஞ்ஜீவன் – விமர்சனம்

ஸ்நூக்கர் விளையாட்டை மையமாகக் கொண்டு வரும் தென்னிந்தியாவின் முதல் படம் என வெளீட்டிற்கு முன்பாக இந்தப் படத்தை விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஒரு முழு படத்தையும் அப்படித்தான் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் இடைவேளை வரை மட்டுமே ஸ்நூக்கர்…

ஆற்றல் – விமர்சனம்

ஒரு கதையை சிறப்பாக யோசித்து எழுதுவதை விட அந்தக் கதையை சிறப்பாக திரைக்கதை அமைத்து, சுவாரசியமாகக் கொடுப்பதுதான் சினிமாவில் முக்கியம். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் இயக்குனர் கேஎல் கண்ணன், ஒரு சென்டிமென்ட், பேன்டஸி, காதல், த்ரில்லர் என கலந்த…

பொன்னியின் செல்வன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் வந்து வெகு காலமாகிவிட்டது. தெலுங்கிலிருந்து 'பாகுபலி' படம் வந்த பின் தமிழ் ரசிகர்களுக்கும் அதைப் போல, அதை விடச் சிறந்த ஒரு படம் தமிழிலும் வராதா என்ற ஏக்கம் இருந்தது. அதை முற்றிலுமாகத் தீர்த்திருக்கிறார்…

நானே வருவேன் – விமர்சனம்

இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்ததால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அவர்களது மாறுபட்ட பாணியிலேயே மீண்டும்…

பபூன் – விமர்சனம்

தமிழர் கலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு கலையாக கூத்துக் கலை இருக்கிறது. முன்பெல்லாம் கிராமங்களில் எந்த ஒரு திருவிழா என்றாலும் கூத்து கண்டிப்பாக இருக்கும். இப்போதெல்லாம் அவற்றை அதிகம் பார்க்க முடிவதில்லை. கூத்துக் கலை மீதான ஆர்வம்…