Browsing Category

சினிமா

‘குக்கு வித் கோமாளி -3′- இல் ‘பிக் பாஸ்’ தாமரை?

விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஷோ குக் வித் கோமாளி. சமையல் தெரிந்தவர்களுடன், அடுப்பங்கரை என்றால் என்னவென்றே தெரியாத கோமாளிகள் செய்யும் அட்டகாசம் எக்கச்சக்கம். விரைவில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்…

கடற்கரையில் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 'புரவி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம்…

கண்ணம்மா வைத்த செக், சோகத்தின் உச்சத்தில் வெண்பா- இப்படி ஆகிடுச்சே, பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்த…

பாரதி கண்ணம்மா ஒரு அழகான காதல் கதையை கொண்ட தொடராக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கதையில் மாற்றம் ஏற்பட ஆரம்பத்தில் இருந்த காதல் கதை எப்போது வரும் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கதையில் பல மாற்றங்கள். இந்த மாற்றத்திற்கு காரணம் வெண்பா என்ற…

வெளியேற்றப்பட்ட தாமரை ! அவருக்கு வாக்குகள் குறைய இது தான் காரணமா ?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்பட்டுள்ளார் என பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அது தாமரை என உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நாடக நடிகையாக இருந்து பிக்பாஸ் என்றாலே என்ன என தெரியாமல் நிகழ்ச்சிக்குள் வந்து…

‘புஷ்பா’வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ வெளியானது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வருவாய் ரீதியாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது.…

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகேஷ் பாபு தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எனக்கு லேசான…

Breaking : வலிமை திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தற்போது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும்…

விஜய் எனது வழிகாட்டி ; ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக படக்குழுவினர் அடிக்கடி சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் கலந்துகொண்டு வந்தனர். படங்களை பற்றி பேசுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழ் திரையுலகில் உள்ள ஜாம்பவான்களை…

10 நிமிடத்தில் சாதனை படைத்த வலிமை டிரைலர்.. இது வேற லெவல் மாஸ்

அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.…

ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகள் ; அதிரடியாக நீக்கம்

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா…