பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

வர்த்தகர்களின் கேள்வி அதிகரித்துள்ளமையினால் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.