கண்டியில் நீர் வழங்கல் தொடர்பில் முக்கிய கூட்டம்

நீர் வழங்கல் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் விசெட குழ இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது கண்டியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.