இந்திய விசா விண்ணப்ப ஏற்பு நாட்களில் மாற்றம்!

இன்று முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…

பரீட்சை பெறுபேறு ஓகஸ்ட் மாதத்தில் – உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், நடைமுறை…

3 மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை ஆரம்பம்!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று முதல் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பிராந்திய…

இன்றைய ராசிபலன் 24.06.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறு சிறு அவமானம் ஏற்பட கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.…

2 தடுப்பூசி போட்டும் கொரோனாவுக்கு மாணவி இறந்ததால் பெற்றோர் அதிர்ச்சி- உருமாறிய வைரஸ் பாதிப்பா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த 3 மாதங்களாக கொரோனாவுக்கு யாரும் பலியாகாமல் இருந்தது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில்…

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து மார்க்ரம் விலகல்

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி ஒரு போட்டியிலும்…

முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு: எனது கனவு நனவானது- ராகுல் திரிபாதி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 26 மற்றும் 28-ந் தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு…

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இன்றைய கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற…

அவுஸ்ரேலியா அணிக்கு 301 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்று (14) இடம்பெறும் குறித்த போட்டியில், 19…

சமந்தாவையே மிஞ்சும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட அனுஷ்கா சர்மா!

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, 2017ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வாமிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கதையின் நாயகியாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா, வெப்…