கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் – பிரதமர்…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரகித ராஜபக்ச பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஒரு இலட்சம் ரூபா…

இன்றும் 260 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 260 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

எகிப்தில் பயணிகள் ரெயில் தடம்புரண்டு 11 பேர் உயிரிழப்பு

எகிப்தில் நைல் டெல்டா பிராந்தியத்தின் கலியுபியா நகரிலுள்ள ஒரு ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத வகையில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

லடாக்கில் படைகளை விலக்க சீனா மறுப்பு : மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.

6 நாள் ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து டெல்லி மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் கூட்டம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் – வரலாற்று சாதனை படைத்தது நாசா

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியின் உடல்நிலை மோசமடைந்ததால் மற்றொரு சிறையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
x