திங்கட்கிழமை முதல் மீண்டும் மின் துண்டிப்பு
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு…